மக்களவை தொகுதி அறிமுகம்-38: திருநெல்வேலி

சுதந்திரப் போராட்ட வரலாற்றில் நெல்லைக்கு தனி இடம் உண்டு. மாபெரும் தலைவர்கள் அவதாரம் எடுத்த பூமி நெல்லை.
நெல்லை லோக்சபா தொகுதியில் இடம் பெற்றிருந்த பழைய சட்டசபைத் தொகுதிகள் - விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம் (தனி), திருநெல்வேலி, பாளையங்கோட்டை, ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி.
புதிய நெல்லை லோக்சபா தொகுதியில், ஆலங்குளம், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங்கோட்டை, நான்குநேரி, ராதாபுரம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
விளாத்திகுளம், ஒட்டப்பிடாரம், தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் ஆகியவை நீக்கப்பட்டு விட்டன. அதற்குப் பதிலாக ஆலங்குளம், அம்பாசமுத்திரம், நான்குநேரி, ராதாபுரம் ஆகியவை இணைந்துள்ளன.
ஆரம்பத்தில் காங்கிரஸ் கோட்டையாக திகழ்ந்த இந்தத் தொகுதி இடையில் அதிமுகவின் கோட்டையாக மாறியது. இங்கு அதிமுக 6 முறை வெற்றி பெற்றுள்ளது.
திமுகவுக்கு இங்கு 2 முறை வெற்றி கிடைத்துள்ளது. தற்போது காங்கிரஸ் வசம் மீண்டும் வந்துள்ளது நெல்லை.
கடந்த தேர்தல் நிலவரம்
தனுஷ்கோடி ஆதித்தன் (காங்) -3,70,127
அமிர்த கணேசன் (அதிமுக) - 2,03,052
வெற்றி வித்தியாசம் -1,67,075 வாக்குகள்.
இதுவரை எம்.பி. ஆக இருந்தவர்கள்
1951-57 - தாணு பிள்ளை - காங்.
1957-62 - தாணு பிள்ளை - காங்.
1962-67 - முத்தையா - காங்.
1967-71 - சேவியர் - சுதந்திரா கட்சி.
1971-77 - முருகானந்தம் - சிபிஐ.
1977-80 - அருணாச்சலம் - அதிமுக.
1980-84 - சிவப்பிரகாசம் - திமுக.
1984-89 - கடம்பூர் ஜனார்த்தனம் - அதிமுக.
1989-91 - கடம்பூர் ஜனார்த்தனம் - அதிமுக.
1991-96 - கடம்பூர் ஜனார்த்தனம் - அதிமுக.
1996-98 - சிவப்பிரகாசம் - திமுக.
1998-99 - கடம்பூர் ஜனார்த்தனம் - அதிமுக.
1999-04 - பி.எச்.பாண்டியன் - அதிமுக.
2004 - தனுஷ்கோடி ஆதித்தன் - காங்.
-
சென்னையின் அடுத்த மேயர் நீங்கள் தானா? கேள்வி வந்ததும் திவ்யா சத்யராஜ் முகத்தில் அவ்வளவு சிரிப்பு! -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் பட்டியல் வெளியானது.. சின்னதுரைக்கு மீண்டும் வாய்ப்பு! -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
மேயர் பிரியாவுடன் Pose! இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி! சத்யராஜ் மகள் பதிவு! என்னவா இருக்கும்? -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
4 மண்டலங்களாக.. வகுக்கப்படும் தமிழ்நாடு.. திமுகவின் மிகப்பெரிய வாக்குறுதியே இதுதான்.. அடிதூள்! -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க












Click it and Unblock the Notifications