நெல்லை மாவட்டத்தில் 27, 28 தேதிகளில் விஜயகாந்த் பிரச்சாரம்
Subscribe to Oneindia Tamil
நெல்லை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் நெல்லை மாவட்டத்தில் வரும் 27, 28ம் தேதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
தென்காசி லோக்சபா தொகுதிக்குட்பட்ட நெல்லை மேற்கு மாவட்டத்தில் உள்ள தென்காசி, கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய சட்டசபை தொகுதிகளில் வரும் 28ம் தேதி தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்கிறார்.
தென்காசியில் 28ம் தேதி மாலை 5 மணிக்கு பிரசாரத்தை துவங்கும் விஜயகாந்த், தொடர்ந்து செங்கோட்டை, வடகரை, கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லூர், கரிவலம்வந்தநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய பகுதிகளில் தேமுதிக சார்பில் போட்டியிடக்கூடிய வேட்பாளர்களுக்கு ஓட்டு கேட்டு தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதற்கான ஏற்பாடுகளை கட்சியின் மாவட்ட, ஓன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications