சோனியா-ராகுலை எதிர்த்து பாஜக புதுமுகங்கள்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோருக்கு எதிராக புதுமுக வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
உ.பி. மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார் சோனியா. அதேபோல அமேதி தொகுதியில் ராகுல் நிற்கிறார்.
இவர்களுக்கு எதிராக பாஜக பலமே இல்லாத இரு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இருவரும் புதுமுகங்கள்.
ரேபரேலி தொகுதி வேட்பாளராக அம் மாவட்ட பா.ஜ.க தலைவர் ராகேஷ் பகதூர் சிங் அறிவிக்கப்பட்டுள்ளார்.
மகன் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதி வேட்பாளராக பிரதீப்சிங் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இரு வேட்பாளர்களும் புதுமுகங்கள் ஆவர். இந்த பட்டியலுடன் சேர்த்து, இதுவரை 350 பா.ஜனதா வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
வழக்கம்போல இந்த வேட்பாளர் பட்டியல் வெளியீட்டின்போதும் அருண் ஜேட்லி பங்கேற்கவில்லை.
More From
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications