சென்னை டூ பெங்களூர், கோவை-சிறப்பு ரயில்கள்
சென்னை: கோடை காலத்தை முன்னிட்டு சென்னையிலிருந்து பெங்களூர், கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
கோடை காலத்தை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து பெங்களூர், கோவைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
சென்ட்ரலில் இருந்து பெங்களூருக்கு ஏப்ரல் 12, 19, 26, மே 3, 10, 17, 24, 31, ஜூன் 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்-0635) இயக்கப்படும். இந்த ரயில் இரவு 11.30 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு பெங்களூரை சென்றடையும்.
பெங்களூரில் இருந்து ஏப்ரல் 13, 20, 27 மே 4, 11, 18, 25 ஜூன் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்-0636) இரவு 11 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 5.15 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.
கோவைக்கு...:
அதே போல் சென்ட்ரலில் இருந்து கோவைக்கு ஏப்ரல் 2, 9, 16, 23, 30, மே 7, 14 21, 28 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் (எண்-0651) இயக்கப்படும்.
சென்ட்ரலில் இருந்து காலை 9 மணிக்கு புறப்படும் இந்த ரயில் மாலை 5.15 மணிக்கு கோவையை சென்றடையும். கோவையில் இருந்து ஏப்ரல் 2, 9, 16, 23, 30 மே 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் இரவு 9.15 மணிக்கு இந்த சிறப்பு ரயில் (எண்-0652) புறப்பட்டு மறுநாள் காலை 5.15 மணிக்கு சென்ட்ரலை வந்தடையும்.
இன்று முதல் இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்குகிறது என்று கூறப்பட்டுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்!












Click it and Unblock the Notifications