மலப்புரத்தில் இ.அகமது வேட்பு மனு தாக்கல்
Subscribe to Oneindia Tamil
மலப்புரம்: மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சரும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவருமான இ.அகமது, மலப்புரம் தொகுதியில், வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அதேபோல கேரள மாநில முஸ்லீம் லீக் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முகம்மது பஷீரும் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளார்.
கேரளாவில் 16 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏப்ரல் 16ம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இதில் மலப்புரம் தொகுதியில் இ. அகமது போட்டியிடுகிறார். முகம்மது பஷீர், பொன்னானி தொகுதியில் போட்டியிடுகிறார்.
எர்ணாகுளம் தொகுதியில், கே.பி.தாமஸ் போட்டியிடுகிறார். அனைவரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
More From
-
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications