கலவரம்-குஜராத் பெண் அமைச்சர் போலீசில் சரண்
அகமதாபாத்: குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டு முஸ்லீம்களுக்கு எதிராக பெரும் வன்முறையைத் தூண்டி விட்ட பெண் அமைச்சர் மாயா பென் கோத்னானி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போலீசில் சரணடைந்தார்.
கடந்த 2002ம் ஆண்டு கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பின்னர் அங்கு முஸ்லீம்களுக்கு எதிராக பெரும் கலவரம் மூண்டது.
இதில், பெண் அமைச்சர் மாயா பென் கோத்னானி சங் பரிவார் ஆட்களோடு பெரும் கலவரத்தை அரங்கேற்றினார்.
இதுதொடர்பாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் அவரை உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணைக் குழு விசாரணைக்கு அழைத்தது. ஆனால் அவர் வரவில்லை, தலைமறைவாகி விட்டார்.
இந்த நிலையில் அவர் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார். அதன் பேரில் உள்ளூர் கோர்ட் முன்ஜாமீன் அளித்தது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் சிறப்பு புலனாய்வுக்குழு அப்பீல் செய்தது. அதில் அவருக்கு முன்ஜாமீன் தரப்பட்டதை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
இதையடுத்து தனது பதவியை இன்று காலை மாயா பென் ராஜினாமா செய்தார். பிற்பகலில் போலீசில் சரணடைந்தார்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications