கிரிமினல் வேட்பாளர்களை அறிய வெப்சைட்!
டெல்லி: குற்றப் பின்னணி கொண்ட வேட்பாளர்கள் யார் யார் என்பதை வாக்காளர்களுக்கு தெரிவிக்கும் வகையில் அவர்களின் கிரிமினல் ரெக்கார்ட் உள்ளி்ட்டவற்றுடன் கூடிய இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
அந்த அருமையான தளத்தின் பெயர் www.nocriminals.org
டெல்லியைச் சேர்ந்த பொது நலன் அறக்கட்டளை என்ற அமைப்பு இந்த இணையதளத்தை ஆரம்பித்துள்ளது.
இந்த அமைப்பு கிரிமினல் பின்னணி கொண்ட வேட்பாளர்களுக்கு வாக்களிக்காதீர்கள் என பிரசாரம் செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக இந்த இணையதளத்தைத் தொடங்கியுள்ளனர்.
அதில், குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு சீட் தரக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வேட்பாளரின் குற்றப் பின்னணி குறித்த தகவல்களையும் இந்த இணையத்தில் போட்டு வைத்துள்ளனர்.
வேட்பாளர்களின் பெயர், தொகுதி உள்ளிட்டவற்றை இடுகையிட்டு கேட்டால் அவரது பின்னணித் தகவல்களை இந்த இணையதளம் தருகிறது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications