பாஜக மதவாத கட்சி அல்ல-சரத்குமார் சர்டிபிகேட்
மதுரை: பாஜகவை மதவாத கட்சி என்று மற்ற கட்சிகள் கூறுவது அவர்களின் சுயநலத்திற்காகத்தான் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
மதுரையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஊழியர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது, கட்சி தலைவர் சரத்குமார் கூறுகையில்,
பாஜகவுடன் தேர்தல் உடன்பாடு குறித்து 2 கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்துள்ளது. இறுதிகட்ட பேச்சுவார்த்தை இன்னும் ஒரு வாரத்தில் நடைபெறும்.
இறுதிகட்ட பேச்சுவார்த்தைக்குப்பின், எந்தெந்த கட்சிகள் எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பது தெரியவரும். பாஜகவை மதவாத கட்சி என்று மற்ற கட்சிகள் கூறுவது அவர்களின் சுயநலத்திற்காகத்தான்.
காரணம் திமுக, அதிமுக போன்ற கட்சிகள் கடந்த காலத்தில் பாஜகவுடன் தேர்தல் கூட்டணி வைத்திருந்ததை மறுக்கமுடியாது.
கோயிலுக்கு செல்வதை கண்டித்து வளர்ச்சி பெற்ற திமுகவில் இன்று ஏராளமானோர் கோயிலுக்கு செல்கின்றனர். மக்களின் தேவைகளுக்கேற்ப கட்சிகள் மாறிவருகின்றன. எனவே மதவாதம் என்ற பேச்சு தேர்தலில் எடுபடாது. பாஜகவுடன் கலந்து ஆலோசித்து தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றார் சரத்குமார்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்











Click it and Unblock the Notifications