அதிமுக கூட்டணிக்கு பாமக வருவதற்கு சிபிஎம் வரவேற்பு
சென்னை: அதிமுக கூட்டணியில் சேர பாமக முடிவு செய்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பதாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட பா.ம.க. பொதுக்குழு பெருவாரியாக முடிவெடுத்திருப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வரவேற்கிறது.
பா.ம.க.வின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. அவர்களுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.
பா.ம.க.வின் இந்த முடிவு அகில இந்திய அரசியலில் காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. தலைமையில் உள்ள இரு கூட்டணிகளுக்கு மாற்றாக இடதுசாரி மற்றும் மதசார்பற்ற கட்சிகள் சார்ந்த வளர்ந்து வரக்கூடிய மூன்றாவது அணிக்கு ஆக்கமும், ஊக்கமும், தரக்கூடிய முடிவாகும் என்று தெரிவித்துள்ளார்.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை?












Click it and Unblock the Notifications