திருச்சி தேமுதிக வேட்பாளர் விஜயக்குமார் பயோடேட்டா
Subscribe to Oneindia Tamil

40 வயதாகும் விஜயக்குமார், லாரி உரிமையாளரும் கூட. 2001ம் ஆண்டு திருச்சி மாநகராட்சித் தேர்தலி்ல 26வது வார்டில் போட்டியிட்டு தோல்வியுற்றார். அந்த வார்டில் வெற்றி பெற்றவர்தான் இப்போது மாநகராட்சி துணை மேயராக இருக்கிறார்.
தேமுதிக இளைஞர் அணிச் செயலாளர் சுதீஷின் நம்பிக்கையைப் பெற்றவர். அவர் மூலம்தான் விஜயக்குமாருக்கு சீட் கிடைத்துள்ளதாக தெரிகிறது.
சுறுசுறுப்பாக பணியாற்றும் குணமுடையவர் விஜயக்குமார். திருச்சி எம்.பியாக தேர்வு செய்யப்பட்டால் என்ன செய்வீர்கள் என்ற கேள்விக்கு திருச்சி அரசு மருத்துவமனையை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக மாற்ற முயற்சிகள் செய்வேன்.
திருச்சி சந்திப்பு பகுதியில், பாலம் கட்டுவேன். புதுக்கோட்டை அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தப் பாடுபடுவேன். கந்தர்வக்கோட்டையில் முந்திரி ஆலையை கொண்டு வருவேன் என்கிறார் ஆர்வத்துடன்.
More From
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications