திமுக-முஸ்லீம் லீக் இடையே தொகுதி உடன்பாடு
சென்னை: திமுகவுடன் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டு விட்டது. திமுக கூட்டணிக்கு 40 இடங்களிலும் அமோக வெற்றி கிடைக்கும். இது உறுதி என்று இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் காதர் மொய்தீன் கூறியுள்ளார்.
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கும், திமுகவுக்கும் இடையே இன்று தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இந்தப் பேச்சுவார்த்தையில், ஸ்டாலின் தலைமையிலான திமுக குழுவும், காதர் மொய்தீன் தலைமையில், அப்துல் ரகுமான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் காதர் மொய்தீன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி சார்பாக முதல்வர் கருணாநிதியிடம் வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கிற திருப்தி எங்களுக்கு கிடைத்திருக்கிறது.
இன்றைய பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டு விட்டது.
தேர்தலில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் அமோக வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார் அவர்.
-
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications