பாமக போட்டியிடும் தொகுதிகள்-ஜெ அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

Tamil Nadu map
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் 7 தொகுதிகளையும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

அதிமுக அணியில் இணைந்துள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஜெயலலிதாவை இன்று சந்தித்துப் பேசினார். அப்போது பாமக 7 லோக்சபா தொகுதிகளிலும் ஒரு ராஜ்யசபா தொகுதியிலும் போட்டியிடும் என ஜெயலலிதா அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து பாமக போட்டியிடும் தொகுதிகளையும் ஜெயலலிதா அறிவித்தார். அதன்படி பாமக போட்டியிடும் தொகுதிகள்:.

ஸ்ரீபெரும்பதூர், அரக்கோணம், திருவண்ணாமலை, சிதம்பரம் (தனி), தர்மபுரி, புதுச்சேரி, கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது.

7 தொகுதிகளுமே வட தமிழகத்தில் உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+