பொங்கியது பாசம்: 'டாக்டர் அண்ணன்'-அவர்: 'அன்பு சகோதரி'-இவர்

போயஸ் தோட்டத்தி்ல் தன்னை ராமதாஸ் சந்தித்த பின்னர் நிருபர்களிடம் ஜெயலலிதா கூறியதாவது:
மக்களைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவது என்று அதிமுக-பாமக இடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
பாமக நிறுவனர் அண்ணன் டாக்டருக்கும் எனக்கு நடந்த பேச்சுவார்த்தையில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகளை ஒதுக்குவது என்றும் 2010ம் ஆண்டில் ஒரு ராஜ்யசபா இடத்தை அவர்களுக்கு ஒதுக்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று ஒரு மகிழ்ச்சியான நாளாகும். 8 வருடங்களுக்குப் பிறகு அண்ணன் என்னை சந்தித்து கூட்டணி உடன்பாட்டை செய்து கொண்டுள்ளார்.
நாடெங்கும் இது ஒரு வெற்றிக் கூட்டணி, வெல்ல முடியாத கூட்டணி என்பதை உணர்ந்துள்ளார்கள் என்றார்.
மற்ற கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடு குறித்து கேட்டபோது, மற்ற தோழமைக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஒரு சில தினங்களில் உடன்படிக்கை ஏற்பட்டு விடும் என்றார்.
(மீண்டும்) 'அன்புச் சகோதரி':
பின்னர் ராமதாஸ் கூறுகையில், அதிமுக பொதுச் செயலாளர் அன்புச் சகோதரியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இது வெற்றிக் கூட்டணியாகும். புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி வெல்லும்.
அது சாதாரண வெற்றியாக இருக்காது. மாபெரும் வெற்றியாக இருக்கும் என்றார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா?












Click it and Unblock the Notifications