காடுவெட்டி குருவை எதிர்த்து சுப. இளவரசன் போட்டி?!
Subscribe to Oneindia Tamil
திருச்சி: பாமக சார்பில் அதன் முக்கிய தலைவரும் வன்னியர் சங்க மாநிலத் தலைவமான காடுவெட்டி குரு போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து தமிழர் விடுதலைப் படைத் தலைவர் சுப. இளவரசன் போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.
பாமக சார்பில் திருவண்ணாமலை அல்லது அரக்கோணம் தொகுதியில் காடுவெட்டி குரு போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.
அவரை எதிர்த்து சுப. இளவரசனை நிறுத்த முக்கிய கட்சி ஒன்று சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறதாம். மேலும், இளவரசனுக்கு தேர்தலுக்கு தேவையான உதவிகளை செய்ய ஒரு குழுவையை நியமித்துள்ளார்களாம்.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு அமைதியான வழியில் வெற்றிக் கனியை சமர்பிக்கின்றேன் என்று இளவரசனும் சவால் விட்டுள்ளாராம். இதனால் குரு தரப்பில் பரபரப்பு நிலவுகிறது.
More From
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications