முன்னாள் எம்எல்ஏ ஆஸ்டின் குமரி தேமுதிக வேட்பாளர்

கன்னியாகுமரி தொகுதி தேமுதிக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எஸ்.ஆஸ்டினின் சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் பொட்டலை அடுத்துள்ள சீயோன்புரம்.
பிறந்த தேதி 30-01-1959. தந்தை பெயர் எஸ்,சாமுவேல். ஓய்வு பெற்ற என்ஜீனியர். தாய் பெயர் கிரேஸ்லைட்.
ஆஸ்டின் திருமணம் ஆகாதவர். எம்ஏ பொருளாதாரம் படித்துள்ளார்.
1986ம் ஆண்டு அத்திகாட்டுவிளை பஞ்சாயத்து தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1992ம் ஆண்டு முதல் 1998ம் ஆண்டு வரை மேல்சபை எம்பியாக இருந்தார்.
நாகர்கோவில் சட்டசபைத் தொகுதியில், 2001ம் ஆண்டு எம்ஜிஆர் அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்எல்ஏவானார்.
கடந்த சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
பின்னர் அவர் தேமுதிகவில் இணைந்தார். தற்போது தேமுதிக மாநில துணை செயலாளராகவும், குமரி மாவட்ட தேமுதிக பொறுப்பாளராகவும் உள்ளார்.
குமரி மாவட்ட தேமுதிக பொறுப்பாளராக பதவி ஏற்றதும் ஒவ்வொரு பேரூராட்சி, ஓன்றியம், நகரம் வாரியாக நிர்வாகிகளை நியமித்தார். பல கட்சிகளை சேர்ந்தவர்களை தேமுதிகவில் இணைத்து கட்சியை வளர்த்து வருகிறார்.
சர்ச்சைகள் எதிலும் சிக்காதவர் ஆஸ்டின். மாவட்டத்தில் தனக்குள்ள சொந்த செல்வாக்கு மற்றும் விஜயகாந்த் என்ற மந்திரத்தின் செல்வாக்கு ஆகியவற்றை நம்பி கன்னியாகுமரி லோக்சபா தொகுதியின் முதல் உறுப்பினராகும் நம்பிக்கையில் களம் கண்டுள்ளார் ஆஸ்டின்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications