360 ஊழியர்களை வாடகைக்கு அமர்த்தும் கூகுள்
சான்பிரான்ஸிஸ்கோ: இந்த வாரம் 200 மார்கெட்டிங் அலுவலர்களை வேலையை விட்டு நீக்கிய கூகுள் நிறுவனம், இப்போது 360 பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் 'வாடகைக்கு' பணியமர்த்துகிறது.
20 ஆயிரம் பணியாளர்களைக் கொண்ட கூகுள் நிறுவனம் இந்த ஆண்டில் மட்டுமே இதுவரை மூன்று கட்டமாக வேலை நீக்கங்களை அமல்படுத்தியுள்ளது. பல ஆயிரக் கணக்கான ஊழியர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.
போனவாரம்தான் 200 மார்க்கெட்டிங் அலுவலர்களை நீக்கியது கூகுள். ஆனால் இப்போது வேலைக்கு ஆள் பற்றாக்குறை ஏற்பட்டுவிட்டதாம். இதனால் இப்போது 360 பேரை வேலைக்கு எடுத்தாக வேண்டிய சூழ்நிலை.
எனவே இவர்கள் அனைவரும் வாடகைக்கு அமர்த்துகிறது கூகுள். அதாவது குறித்த காலம் வரை மட்டுமே இவர்கள் பணியிருப்பார்கள். அதன்பிறகு எந்த கேள்வியும் கேட்காமல் வெளியேறிவிட வேண்டும் என்பது கண்டிஷன். காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து தனது வெப்சைட்டில் விளம்பரமும் வெளியிட்டுள்ளது கூகுள்.
பொருளாதார வீழ்ச்சி காரணமாக கூகுள் நிறுவனம் தனது ரேடியோ ஓலிபரப்பை நிறுத்திவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications