அன்புமணி, வேலு ராஜினாமா - சந்திக்க மறுத்தார் சோனியா
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மத்திய அமைச்சர் பதவிகளை அன்புமணி ராமதாஸும், ஆர்.வேலுவும் நேற்று மாலை ராஜினாமா செய்தனர்.
திமுக கூட்டணியில் சேராமல் அதிமுக கூட்டணி அமைத்துள்ளது பாமக. இதையடுத்து மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள பாமகவைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸும், வேலுவும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வார்கள் என அறிவிக்கப்பட்டது.
அதன்படி இருவரும் நேற்று இருவரும் டெல்லி சென்றனர். மாலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து தத்தமது ராஜினாமா கடிதங்களை வழங்கினர்.
சந்திக்க சோனியா மறுப்பு ...
பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்திக்க அன்புமணி திட்டமிட்டிருந்தார். ஆனால் அவரை சந்திக்க விருப்பமில்லை என்று சோனியா காந்தி கூறி விட்டதாக தெரிகிறது.
இதனால் சோனியாவை சந்திக்கும் திட்டத்தைக் கைவிட்டு விட்டார் அன்புமணி.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
அதிமுகவில் தவெக ’துரந்தர்’.. மாமியார் மூலம் இலையை கருக வைத்த ’அர்ஜுனா’ வியூகம்! பலே பாலிடிக்ஸ் விஜய் -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது!












Click it and Unblock the Notifications