மேலும் 9 வேட்பாளர்களை அறிவித்தார் விஜயகாந்த்
சென்னை: தேமுதிகவின் 3வது வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களையும் சேர்த்து இதுவரை 23 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர்.
லோக்சபா தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது. இதுவரை 2 வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மேலும் 9 வேட்பாளர்கள் அடங்கிய 3வது பட்டியலை தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்தார்.
இன்று அறிவிக்கப்பட்ட 9 வேட்பாளர்கள் விவரம்..
1. ஸ்ரீபெரும்புதூர் - மு.அருண் சுப்பிரமணியன்.
2. அரக்கோணம் - லயன் எஸ்.சங்கர்.
3. தென்சென்னை - வி.கோபிநாத்.
4 பெரம்பலூர் - துரை.காமராஜ்.
5. ராமநாதபுரம் - சிங்கை ஜின்னா.
6. தஞ்சாவூர் - டாக்டர் ராமநாதன்.
7. பொள்ளாச்சி - கே.பி. தங்கவேல்.
8. ஈரோடு - முத்து வெங்கடேஸ்வரன்.
9. கரூர் - ஆர்.ராமநாதன்.
ஏற்கனவே 14 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்தனர். இவர்களையும் சேர்த்து தற்போது 23 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications