எந்தெந்த தொகுதிகளில் போட்டி -இன்று திமுக-காங். ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை: எந்தெந்த தொகுதிகளை பிரித்துக் கொள்வது என்பது குறித்து திமுக, காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுக் குழுக்கள் இன்று மாலை பேச்சுவார்த்தை நடத்துகின்றன.
திமுக கூட்டணியில் திமுக 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 16 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒரு இடமும், விடுதலைச் சிறுத்தைகளுக்கு 2 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து யாருக்கு எந்தத் தொகுதி என்பது குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் திமுக பேசவுள்ளது.
இன்று மாலை முதல் கட்டமாக காங்கிரஸ் குழுவுடன் திமுக பேச்சு நடத்தவுள்ளது.
இந்தப் பேச்சுவார்த்தையில், திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவகும், காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுக் குழுவும் பேச்சு நடத்துகின்றன.
இத்தகவலை காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.
More From
-
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications