கிருஷ்ணகிரி தேமுதிக வேட்பாளராகப் போட்டியிடும் முன்னாள் ஆசிரியர்
Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி மாவட்டம் போலுப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பரசன். 44 வயதாகும் இவர், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளராக இருக்கிறார்.
அரசு ஆசிரியராகப் பணியாற்றியவர். எம்.எஸ்.சி, எம்.எட் படித்தவர். கொங்கு வேளாளர் பிரிவைச் சேர்ந்தவர்.
ஆசிரியராகப் பணியாற்றியபோது ஊர் மக்களிடம் நற்பெயர் சம்பாதித்தவர்.
விஜயகாந்த் மீது கொண்ட ஈடுபாடு காரணமாக தேமுதிகவில் இணைந்தவர்.
விஜயகாந்த்தின் செல்வாக்கும், தேமுதிகவுக்கு மக்களிடையே இருக்கும் அபார நம்பிக்கையும் தன்னை வெற்றி பெற வைக்கும் என்று நம்புகிறார் அன்பரசன்.
More From
-
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications