For Daily Alerts
Just In
திருவண்ணாமலை தேமுதிக வேட்பாளர் காஸ் ஏஜென்சி உரிமையாளர்
30 வயதே ஆகும் மணிகண்டன்தான் திருவண்ணாமலை தொகுதி தேமுதிக வேட்பாளர். சொந்த ஊரே திருவண்ணாமலைதான்.
மண்ணின் மைந்தரான மணிகண்டன், மாவட்ட இளைஞர் அணிச் செயலாளராக இருக்கிறார்.
காஸ் ஏஜென்சி நடத்தி வரும் மணிகண்டனுக்கு நல்ல பெயர் ஊரில். இதுவே அவரை வேட்பாளராக்கும் அளவுக்கு உயர்த்தியுள்ளது.
Comments
dmdk தமிழ்நாடு தேமுதிக வேட்பாளர் திருவண்ணாமலை tamilnadu election 2009 தேர்தல் 2009 owner உரிமையாளர் manikandan மணிகண்டன்
Story first published: Sunday, March 29, 2009, 13:02 [IST]