புதுச்சேரியில் பாமக சார்பில் பேராசிரியர் ராமதாஸ் போட்டி
சென்னை: புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் பாமக சார்பில் தற்போதைய எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமக, புதுச்சேரி உள்பட 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
இதில் புதுச்சேரி தொகுதிக்கான வேட்பாளரை கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார். அதன்படி தற்போதைய எம்.பியான பேராசிரியர் ராமதாஸே மீண்டும் புதுச்சேரியில் போட்டியிடுவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார்.
கடந்த 2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் முதல் முறையாக புதுச்சேரி தொகுதியில், திமுக, காங்கிரஸ் ஆதரவுடன் பாமக போட்டியிட்டது. ராமதாஸ் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
பாமகவின் பொருளாதார நிபுணராக கருதப்படுபவர் பேராசிரியர் ராமதாஸ். அவரது நேரடி மேற்பார்வையின் கீழ்தான் பாமகவின் கொள்கைகள், மாதிரி பட்ஜெட்டுகள், தேர்தல் அறிக்கைகள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் 2வது முறையாக பேராசிரியர் ராமதாஸ் புதுச்சேரி எம்.பி. தேர்தலில் போட்டியிடுகிறார்.
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications