கருணாநிதியுடன் சந்தி்ப்பு-திமுகவுக்கு ரம்பா பிரச்சாரம்?
Subscribe to Oneindia Tamil
சென்னை: திமுகவுக்காக நடிகை ரம்பா பிரச்சாரம் செய்வார் என்று தெரிகிறது.
சினிமா சான்ஸ் எல்லாம் போய்விட்ட பிறகு இப்போது கலைஞர் தொலைக்காட்சியின் மானட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக இருந்து வருகிறார் ரம்பா.
இந் நிலையில் இன்று காலை கோபாலபுரம் இல்லம் சென்று முதல்வர் கருணாநிதியை அவர் சந்தித்தார். இந்தச் சந்திப்பு குறித்து காரணம் ஏதும் வெளியிடப்படவில்லை.
வரும் தேர்தலில் அவர் திமுக கூட்டணிக்காக பிரச்சாரம் செய்வார் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications