பொள்ளாச்சி தேமுதிக வேட்பாளரான சாயப்பட்டறை ஆலை உரிமையாளர்
Subscribe to Oneindia Tamil

திருப்பூர் மாவட்டம் குமரப்பப்புரம் கள்ளம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தங்கவேல். சாயப்பட்டறை தொழிற்சாலையை நடத்தி வருகிறார்.
தேமுதிகவின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத் தலைவராக செயல்படுகிறார்.
சாயத் தொழில் தவிர பனியன் ஏற்றுமதி நிறுவனத்தையும் இவர் நடத்தி வருகிறார்.
எனவே தனது தொகுதிக்குட்பட்ட இந்த இரு தொழிலும் சந்தித்து வரும் பிரச்சினகைளைத் தீர்ப்பதோடு, பொள்ளாச்சி தொகுதியின் நீண்ட கால பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முயற்சிப்பேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் கே.பி.தங்கவேல்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications