கரூர் தேமுதிக வேட்பாளரான விவசாயி
Subscribe to Oneindia Tamil

கரூர் பகுதியில் நூல் வியாபாரம் நடத்தி வருகிறார் ராமநாதன். இருப்பினும் விவசாயமே இவருக்கு பிரதான தொழில்.
தேமுதிக உருவானது முதல் அதில் இணைந்து செயல்பட்டு வருகிறார்.
கொங்கு வேளாள கவுண்டர் பிரிவைச் சேர்ந்த இவர் பி.யூசி. படித்துள்ளார். கரூர் தொகுதியில் உள்ள பல்வேறு பிரச்சினகைளை, குறிப்பாக ஜவுளி தொழிலில் நிலவி வரும் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க பாடுபடப் போவதாக கூறுகிறார் ராமநாதன்.
கரூரில் திமுக சார்பில் இம்முறையும் கே.சி.பழனிச்சாமியே நிற்கலாம் எனத் தெரிகிறது. இருப்பினும் யார் நின்றாலும் கவலை இல்லை. நான் தேமுதிகவின் வேட்பாளர். எனவே மக்கள் ஆதரவு எனக்கு அமோகமாக கிடைக்கும். அதற்கு விஜயகாந்த்தின் செல்வாக்கும், சொல்வாக்கும் உறுதுணையாக இருக்கும் என்று அபார நம்பிக்கையுடன் கூறுகிறார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications