தென் சென்னை தேமுதிக வேட்பாளர் கோபிநாத் தொழிலதிபர்
Subscribe to Oneindia Tamil

தேமுதிக போட்டியிடும் தென் சென்னையில் 37 வயதாகும் கோபிநாத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் பி.டெக் படித்தவர். இங்கல்ல, லண்டனில்.
திருமணமான கோபிநாத், அடையாரில் தோல் பொருள் ஏற்றுமதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். அதே பகுதியில் உள்ள காமராஜ் அவென்யூவில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
தொழிலதிபராக இருப்பதால் திமுக, அதிமுக அணிகளுக்கு இணையாக செலவழித்து பிரசாரம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையில் உள்ள கோபிநாத், தனக்கு இப்பகுதியில் உள்ள நற்பெயர் வாக்குகளைப் பெற்றுத் தரும் கூடவே, கேப்டனுக்கு உள்ள செல்வாக்கு தன்னை உயர்த்தும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications