மதுரையில் தேமுதிக சார்பில் பெண் வேட்பாளர் போட்டி
Subscribe to Oneindia Tamil

மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கொட்டாம்பட்டி, குன்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி.
மேலூர் சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட கிராமம் இது. மதுரை வடக்கு மாவட்ட தேமுதிக மகளிர் அணி துணைச் செயலாளராக இருக்கிறார் முத்துலட்சுமி.
இவரது கணவர் ராமமூர்த்தி, வருமான வரித்துறையில் வேலை பார்த்து வருகிறார்.
வேட்பாளராக பெயர் அறிவிக்கப்பட்டவுடனேயே முத்துலட்சுமி தனது பிரசாரத்தைத் தொடங்கி விட்டார்.
முத்துலட்சுமி நிற்பது விஜயகாந்த் பிறந்த மதுரை என்பதால் அவரை பெரும் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க கட்சியினர் ஆர்வத்துடன் உள்ளனர்.
ஏப்ரல் 9ம் தேதி மதுரைக்கு வருகிறார் விஜயகாந்த். முத்துலட்சுமியை ஆதரித்து பட்டி தொட்டியெங்கும் தீவிரப் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
மொத்தம் 10 இடங்களில் பிரசாரம் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications