For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மேலும் 5 பாமக வேட்பாளர்கள் அறிவிப்பு

By Sridhar L
Google Oneindia Tamil News

Velu
சென்னை: பாமக சார்பில் போட்டியிடும் மேலும் 5 வேட்பாளர்களின் பெயர்களை அதன் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

அதன் விவரம்:

திருவண்ணாமலை-காடுவெட்டி குரு

அரக்கோணம்-ஆர். வேலு

ஸ்ரீபெரும்புதூர்-ஏ.கே.மூர்த்தி

கள்ளக்குறிச்சி- தன்ராஜ்

தர்மபுரி- செந்தில்

இதி்ல் ஏ.கே. மூர்த்தியும் வேலுவும் மத்திய ரயில்வே இணையமைச்சராக இருந்தவர்கள் ஆவார்..

காடுவெட்டி குரு வன்னியர் சங்கத் தலைவராகவும், பாமக பொருளாளராகவும் உள்ளார்.

புதுச்சேரியில் பேராசிரியர் மு.ராமதாஸ் மீண்டும் போட்டியிடுகிறார்.

அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்னும் ஒரு தொகுதிக்கு மட்டும் அந்தக் கட்சி வேட்பாளர்களை அறிவிக்க வேண்டியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X