தர்மபுரியில் செந்தில் மீண்டும் போட்டி
Subscribe to Oneindia Tamil

1998ம் ஆண்டு பாரிமோகன் தர்மபுரியில் வெற்றி பெற்றார். 1999ம் ஆண்டு பு.தா. இளங்கோவன் எம்.பி. ஆனார். பின்னர் அடுத்து நடந்த 2004ம் ஆண்டு தேர்தலில் இளங்கோவனுக்கு சீட் கிடைக்கவில்லை. இதனால் அவர் பாஜகவில் சேர்ந்து போட்டியிட்டார்.
இத் தேர்தலில் புதுமுகமான செந்திலை களம் இறக்கினார் டாக்டர் ராமதாஸ். செந்தில் 2.16 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் இளங்கோவனைத் தோற்கடித்தார்.
தொகுதியில் செந்தில் மீது பெரிய அளவில் அதிருப்தி கிடையாது. வன்னியர்களின் வாக்கு வங்கியை பெரிதும் நம்பி நிற்கிறது பாமக.
கூடவே அதிமுகவும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் கரம் கோர்த்திருப்பதால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையில் உள்ளது பாமக.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications