பெரம்பலூரை மாதிரி தொகுதியாக்குவேன் - தேமுதிக வேட்பாளர்
Subscribe to Oneindia Tamil

36 வயதாகும் துரை காமராஜ், பெரம்பலூர் நகரில் உள்ள அரநரை என்ற இடத்தில் வசித்து வருகிறார்.
பெரம்பலூர் மாவட்டச் செயலாளராக பதவி வகித்து வரும் துரை காமராஜ், ரியல் எஸ்டேட் மற்றும் அச்சுத் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.
தற்போதைய பெரம்பலூர் தொகுதி எம்.பியான திமுகவின் ராசா, தொகுதி மக்களின் எதிர்பார்ப்புகளை, தேவைகளை நிறைவேற்றத் தவறி விட்டார்.
ஆனால் உள்ளூர்க்காரரான நான் நிச்சயம் கேப்டனின் துணையுடன் பெரம்பலூரை சிறந்த தொகுதிகளில் ஒன்றாக உயர்த்துவேன் என்கிறார் நம்பிக்கையுடன்.
சுறுசுறுப்புக்குப் பெயர் போனவர், தொகுதியில் நல்ல பெயருடன் வலம் வருபவர் என்ற பிளஸ்களும் இவருக்கு உள்ளதால் தேமுதிக வட்டாரம் நம்பிக்கையுடன் உள்ளது.












Click it and Unblock the Notifications