கருணாநிதியுடன்-எஸ்வி சேகர் சந்திப்பு: திமுகவுக்கு பிரச்சாரம்?
Subscribe to Oneindia Tamil

கோபாலபுரத்தில் உள்ள முதல்வர் கருணாநிதியின் இல்லத்தில் அவரை இன்று சந்தித்தார் சேகர். லட்சக்கணக்கான பிராமணர்கள் வறுமையில் வாடுவதாகவும் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.
தனது கோரிக்கையை பரிசீலிப்பதாக முதல்வர் கூறியதாகத் தெரிவித்த சேகர் தனது ஆதரவாளர்களுடன் கலந்து பேசிவிட்டு தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்தார்.
இந்தச் சந்திப்பையடுத்து திமுகவை ஆதரித்து வரும் மக்களவைத் தேர்தலில் சேகர் பிரச்சாரம் செய்வார் என்று தெரிகிறது.
More From
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
“முஸ்லீம் மக்களை காப்பாற்றும் லட்சணம் இதுதானா?" TVK + IUML கட்சிகளை லெஃப்ட் ரைட் வாங்கிய திமுக -
"கடைசி மூச்சு வரை உங்களுக்காக உழைப்பேன்!" - கலைஞர் கருணாநிதியின் இறுதிப் பேருரை.. என்ன பேசினார்? -
‘அல்காரிதம்’ புரியாததால் வந்த வினை! தவெகவின் அலையைக் கணிக்கத் தவறிய டிஆர்பி ராஜா.. அடியோடு மாறுதாம்! -
உதயநிதிக்கு ஸ்டாலின் சொன்ன நோ! செயல் தலைவர் பதவி கிடையாது.. கூர்க் ரகசிய மீட்டிங்கில் முடிவு? -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
மதிமுகவை சேர்க்காதீங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன், கேட்டீங்களா.. திமுக முன்னாள் நிர்வாகி ஆதங்கம்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை?












Click it and Unblock the Notifications