தேமுதிக 4வது பட்டியல்-மாஜி அமைச்சருக்கு டிக்கெட்

மாஜி அதிமுக அமைச்சர் தாமோதரனுக்கு கடலூரில் சீட் தரப்பட்டுள்ளது.
நேற்று வரை 23 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை விஜயகாந்த் வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் இன்று மேலும் 10 வேட்பாளர்கள் பெயர்களை விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக விஜயகாந்த் பெயரில் வெளியான அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது ..
திருவள்ளூர் (தனி) - சுரேஷ்.
மத்திய சென்னை - வி.வி.ராமகிருஷ்ணன்.
காஞ்சீபுரம் (தனி) - தமிழ்வேந்தன்.
கடலூர் - முன்னாள் அமைச்சர் தாமோதரன்.
நீலகிரி (தனி) - செல்வராஜ்.
கோவை - பாண்டியன்.
சிதம்பரம் (தனி) - சபா சசிகுமார்.
மயிலாடுதுறை - ஜி.கே.பாண்டியன்.
நாகப்பட்டினம் (தனி) - மகா.முத்துக்குமார்.
புதுச்சேரி - கே.ஏ.யூ. அசனா.
கடந்த 2001ம் ஆண்டு ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்த போது அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர் தாமோதரன்.
சமீபத்தில் அவர் தேமுதிகவில் இணைந்தார். இந்த நிலையில், கடலூர் தொகுதியில் தற்போது அவருக்கு போட்டியிட விஜயகாந்த் வாய்ப்பளித்துள்ளார்.
இந்தப் பட்டியலையும் சேர்த்து தற்போது 33 வேட்பாளர்கள் பெயர்களை விஜயகாந்த் அறிவித்துள்ளார். இன்னும் 7 வேட்பாளர்கள் மட்டுமே அறிவிக்கப்பட வேண்டியுள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications