தயாநிதியுடன் மோதும் வி.வி. ராமகிருஷ்ணன்
Subscribe to Oneindia Tamil

வி.வி. ஆர். என கட்சியினரால் செல்லமாக அழைக்கப்படும் ராமகிருஷ்ணன், நிரம்பப் படித்தவர். அண்ணா நகரைச் சேர்ந்த இவர் பல்வேறு நிறுவனங்களுக்கு தொழில் ஆலோசகராக இருக்கிறார். இதுதவிர தனியாக ஏற்றுமதி தொழிலையும் மேற்கொண்டுள்ளார்.
ஒயிட் காலர் ராமகிருஷ்ணன், மத்திய சென்னை தொகுதிக்காக நிறைய திட்டங்களை வைத்துள்ளாராம். இவற்றை சொல்லித்தான் கேப்டனிடமிருந்து சீட்டையும் பெற்றுள்ளார்.
மத்திய சென்னையில் தேமுதிகவுக்கு நிச்சயம் வெற்றி என்று கூறும் வி.வி.ராமகிருஷ்ணன் இன்னும் தீவிரப் பிரசாரத்தைத் தொடங்கவில்லை.












Click it and Unblock the Notifications