விஜயகாந்த் ரசிகர் தேமுதிகவின் திருவள்ளூர் வேட்பாளர்
Subscribe to Oneindia Tamil

திருவள்ளூரைச் சேர்ந்தவர் சுரேஷ். புழல் ஒன்றிய தேமுதிக செயலாளராக இருக்கிறார்.
பில்டிங் கான்டிராக்டர், ரியல் எஸ்டேட் என கட்டுமானத் துறையில் கலக்கி வரும் சுரேஷ், பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளார்.
விஜயகாந்த்தின் தீவிர ரசிகராம் சுரேஷ். ஆரம்ப காலம் முதலே ரசிகராக இருந்து வந்த அவர் விஜயகாந்த் கட்சி ஆரம்பித்தவுடன் தேமுதிகவில் இணைந்தார்.
இன்று திருவள்ளூர் தனி தொகுதியின் வேட்பாளராக உயர்ந்துள்ளார்.
தீவிர விஜயகாந்த் விசுவாசியான சுரேஷ், கேப்டனின் கரத்தை வலுப்படுத்த திருவள்ளூரில் வெற்றிக் கனி பறிப்பேன் என உறுதியுடன் கூறுகிறார். தீவிரப் பிரசாரத்தையும் தொடங்கி விட்டார். விஜயகாந்த் வந்த பின்னர் பிரசாரம் மேலும் களை கட்டும் என நம்பிக்கையுடன் கூறுகிறார்.
More From
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications