திருமாவளவனை எதிர்க்கும் தேமுதிகவின் சசிக்குமார்

தேமுதிகவின் சிதம்பரம் தனி தொகுதி வேட்பாளர் சபா. சசிக்குமார். 32 வயதுதான் ஆகிறது. பி.எஸ்.சி, பின்னர் எம்.பி.ஏ என நிறையப்படித்தவர்.
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் மருத்துவக் கல்லூரியில் இளநிலை உதவியாளராக இருக்கிறார்.
கடலூர் தெற்கு மாவட்ட தேமுதிக துணைச் செயலாளராக கட்சிப் பொறுப்பில் இருக்கிறார்.
சிதம்பரம் தொகுதியில்தான் திருமாவளவன் போட்டியிடவுள்ளார். அவரை எதிர்த்து மோதும் பெருமை சசிக்குமாருக்குக் கிடைத்துள்ளது.
தலித் மக்களின் ஹெவிவெயிட்டான திருமாவை எதிர்த்துப் போட்டியிடுவதால் சசிக்குமார் மீதும் கவன வெளிச்சம் படிந்துள்ளது.
அதேசமயம், இத்தொகுதியில் பாமகவும் போட்டியிடுகிறது. அக்கட்சியின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுச்சாமி போட்டியிடலாம் என்கிறார்கள்.
எனவே இரு பெரும் தலைகளை எதிர்த்து மோதும் சபா, இருவருக்கும் நெருக்கடியைக் கொடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications