தமிழகத்தில் காங்-பாமக நேரடி மோதல் இல்லை
சென்னை: இரு வேறு கூட்டணிகளில் இருந்தாலும், காங்கிரஸ் கட்சியும், பாமகவும் தமிழகத்தில் நேரடியாக ஒரு தொகுதியிலும் மோதலவில்லை. அதேசமயம், புதுச்சேரியில் இரு கட்சிகளும் நேரடிப் போட்டியில் இறங்கியுள்ளன.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 16 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதேபோல அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாமகவுக்கு 7 சீட் தரப்பட்டுள்ளது.
இரு கட்சிகளுக்கு இடையேயும் தமிழகத்தில் நேரடி மோதல் எதுவும் இல்லை. ஆனால் புதுச்சேரியில் மட்டும் இரு கட்சிகளும் நேரடிப் போட்டியில் மோதுகின்றன.
திமுகவுடன் 5 தொகுதிகளில் மோதல்..
இருப்பினும் திமுகவுக்கும், பாமகவுக்கும் இடையே ஐந்து தொகுதிகளில் நேரடிப் போட்டி நிலவுகிறது.
தர்மபுரி, ஸ்ரீபெரும்புதூர், அரக்கோணம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் இரு கட்சிகளும் நேரடியாக மோதுகின்றன.
சிறுத்தைகளுடன் ஒரு தொகுதியில் மோதல்..
விடுதலைச் சிறுத்தைகள் இரு தொகுதிகளில் போட்டியிடுகின்றன. இதில் சிதம்பரம் தொகுதியில் மட்டும் பாமகவுடன் நேரடி மோதல் வருகிறது.
சிபிஐ-திமுக 2 தொகுதிகளில் மோதல்..
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள வட சென்னை, நாகப்பட்டனம் ஆகிய தொகுதிகளில் திமுகவுடன் நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.
அதேசமயம் தென்காசி தொகுதியில், காங்கிரஸுடன் மோதல் ஏற்பட்டுள்ளது.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications