ரியல் எஸ்டேட் உரிமையாளர் நாகை தேமுதிக வேட்பாளர்
Subscribe to Oneindia Tamil

36 வயதே ஆகும் முத்துக்குமார் பி.ஏ. படித்த பட்டதாரி. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மடப்புரம் கிராமத்தைச் சேர்ந்தவர்.
இவரது முதன்மைத் தொழில் ரியல் எஸ்டேட். அதில் கிடைத்த பெயருடன் விஜயகாந்த்தின் தேமுதிகவில் இணைந்தார். தற்போது திருத்துறைப்பூண்டி ஒன்றியச் செயலாளராக இருக்கிறார்.
ரியல் எஸ்டேட்டில் இருப்பதால் நாகை தொகுதி முழுக்க இவருக்கு அத்துப்படியாம்.
தனக்காக நிறையப் பேர் வாக்கு சேகரித்து வருவதாக கூறும் முத்துக்குமார், விஜயகாந்த்தின் பிரசாரம் தனக்கு கூடுதல் பலத்தைத் தரும், நிறைய வாக்காளர்களை கவர்ந்திழுக்கும் என்ற நம்பிக்கையுடன் உள்ளார்.
திமுக, அதிமுகவுக்கு இணையாக பிரசாரத்தில் தூள் கிளப்பும் திட்டமும் இவரிடம் உள்ளதாம்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications