மயிலாடுதுறை தேமுதிக வேட்பாளர்-அரிசி ஆலை ஆதிபர்
Subscribe to Oneindia Tamil

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டையைச் சேர்ந்தவர் ஜி.கே.பாண்டியன். 38 வயதாகும் இவர் பி.எஸ்.சி படித்தவர்.
தஞ்சை வடக்கு மாவட்ட இளைஞர் அணித் துணைச் செயலாளராக இருக்கிறார்.
முதன்மைத் தொழில் அரிசி ஆலை. கூடவே செங்கல் சூளையும் வைத்துள்ளார்.
சுறுசுறுப்பாக பிரசாரத்தை ஆரம்பித்துள்ள பாண்டியன், கடந்த சட்டசபைத் தேர்தல் மூலம் சட்டசபைக்குள் நுழைந்த தேமுதிக வருகிற தேர்தல் மூலம் நாட்டையே தன் பக்கம் ஈர்க்கும் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்.
காங்கிரஸின் கோட்டையாக கருதப்படுவது மயிலாடுதுறை. ஆயிரம் இருந்தாலும் மாயூரம் ஆகாது என்பார்கள். அப்படிப்பட்ட பெருமை மிக தொகுதியில் ஜாம்பவான் வேட்பாளர்களை எதிர்த்துப் போட்டியிடும் பாண்டியன், மாயூரத்தை வெல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications