காஞ்சியை தேமுதிகவுக்காக வெல்வாரா தமிழ்வேந்தன்?
Subscribe to Oneindia Tamil

உத்திரமேரூர் அருகே உள்ள ஆலஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் தமிழ்வேந்தன். தேமுதிக மாவட்ட இளைஞர் அணிச் செயலாளராக இருக்கிறார்.
விவசாயமும், ரியல் எஸ்டேட்டும் இவரது தொழிலகள். கல்யாணத்திற்குத் தயாராகும் புதுப் பெண்ணின் பூரிப்புதான் அனைத்து தேமுதிக வேட்பாளர்களிடமும் உள்ளதைப் போல தமிழ்வேந்தனிடமும் உள்ளது.
இருப்பினும் கேப்டனின் கரத்தை வலுப்படுத்த காஞ்சிபுரம் தொகுதியில் வெற்றி பதிப்போம், சரித்திரம் படைப்போம் என்கிறார் தமிழ்வேந்தன்.
கிராமம் கிராமமாக எளிமையான முறையில் பிரசாரம் செய்யத் திட்டமிட்டுள்ளார். விஜயகாந்த் பிரசாரம் செய்த பின்னர் பிரசாரம் மேலும் தீவிரமடையும் என்ற நம்பிக்கையில் உள்ளார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications