காங். கோட்டை புதுவையில் முத்திரை பதிப்பாரா தேமுதிகவின் அசனா?

55 வயதாகும் அசனா, காரைக்காலைச் சேர்ந்தவர். புதுச்சேரிக்கும், காரைக்காலும் நீண்ட காலமாகவே முட்டல் மோதல்தான்.
காரைக்காலை புதுச்சேரி அரசு புறக்கணித்து வருகிறது. எனவே காரைக்காலை தனி யூனியன் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என அங்கு நீண்ட காலமாக போராட்டங்களும் நடந்து வருகின்றன.
அப்படிப்பட்ட காரைக்காலைச் சேர்ந்த அசனா, முன்பு அதிமுகவில் இருந்தவர். விஜயகாந்த்தின் கொள்ககைகள், அவரது அரசியல் ஸ்டைலால் கவரப்பட்டு தேமுதிகவில் இணைந்தார்.
புதுவை மாநில தேமுதிக துணைச் செயலாளராக பொறுப்பு வகித்து வரும் அசனா, புதுச்சேரி காங்கிரஸ் கோட்டையாக இருந்தாலும் கூட அங்கு சலசலப்பை ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளார்.
தமிழகத்தைப் போலவே, புதுச்சேரி லோக்சபா தேர்தலிலும் முதல் முறையாக தேமுதிக போட்டியிடுகிறது. அந்த வகையில், புதுவை மாநில தேமுதிகவின் முதல் லோக்சபா வேட்பாளர் என்ற பெருமை அசனாவுக்குக் கிடைத்துள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications