மாஜி அதிமுக எம்பி தாமோதரன் தேமுதிக எம்பி ஆவாரா?
Subscribe to Oneindia Tamil

தேமுதிக வேட்பாளர்களில் அனுபவம் வாய்ந்த சிலரில் இவரும் ஒருவர். காரணம் இவர் இருந்த கட்சி அப்படி.
அதிமுக சார்பில் 1991ம் ஆண்டு நெல்லிக்குப்பம் சட்டசபைத் தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார்.
பின்னர் 1999ம் ஆண்டு அதிமுக சார்பில் கடலூர் தொகுதி எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
பின்னர் அதிமுக மேலிடம் இவரை ஓரம் கட்ட இவரும் தேமுதிகவுக்கு வந்து சேர்ந்தார்.
58 வயதாகும் தாமோதரன் பி.எஸ்.சி., பி.எல் படித்தவர். வழக்கறிஞர். மேல் குமாரமங்கலத்தைச் சொந்த ஊராகக் கொண்டவர்.
அமைச்சராக, எம்.எல்.ஏவாக, எம்.பியாக இருந்தவர், அதிமுகவில் இருந்தவர் என்பதால் இவர் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இருப்பினும் விஜயகாந்த்தின் பிரசாரமும், அவர் மீதான மக்களின் நம்பிக்கையும், எதிர்பார்ப்புமே தன்னை வெற்றி பெற வைக்கும் என நம்புகிறார் தாமோதரன்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications