சென்ட்ரல் வங்கி 0.5%வட்டி குறைப்பு!
மும்பை: இந்திய ரிசர்வ் வங்கியிடம் தங்களுக்கான சலுகைகளைப் பெறுவதில் மிகுந்த முனைப்பு காட்டும் வங்கிகள், ரிசர்வ் வங்கி அறிவித்த வட்டிக் குறைப்புகளைச் செய்வதில் மட்டும் அளவுக்கதிகமான தாமதம் காட்டி வருகின்றன.
முன்னணி பொதுத்துறை வங்கியான சென்ட்ரல் வங்கி, தனது பிரைம் லெண்டிங் ரேட் எனப்படும் முதன்மை கடன் வழங்கல் வட்டியை 12.50 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக்கியுள்ளது. அதாவது அரை சதவீதம் மட்டும் குறைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் ரிசர்வ் வங்கி உத்தரவுப்படி மேலும் 3 சதவீதம் வரை இந்த வணிக வங்கிகள் வட்டிக் குறைப்பை அறிவிக்க வேண்டும்.
இந்நிலையில், மேலும் புதிய வட்டிக் குறைப்புச் சலுகைகளை அறிவிக்க உள்ளது ரிசர்வ் வங்கி. நாளையோ அல்லது சில தினங்கள் கழித்தோ இதற்கான அறிவிப்புகள் வரக்கூடும் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இன்று தெரிவித்துள்ளனர்.
நேற்று முன் தினம் பிரதமர் மன்மோகன்சிங்கும் இதுபற்றி குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications