மூடப்பட்டது விக்கியாசர்ச் தேடுதளம்!
சான்பிரான்ஸிஸ்கோ: இணையதள பயனாளர்கள் கூகுளுக்கு அடிமையாகாமல் தடுப்பதாகக் கூறி அறிமுகப்படுத்தப்பட்ட விக்கிவீடியாவின் விக்கியா சர்ச் தேடுதளம் நேற்றுடன் மூடப்படுவதாக விக்கிபீடியா நிறுவனர் ஜிம்மி வேல்ஸ் அறிவித்துள்ளார்.
கூகுள்தான் இன்று உலகின் முதல்நிலை தேடியந்திரமாக திகழ்கிறது. பயனாளர்கள் முழுக்க முழுக்க கூகுளுக்கு அடிமையாகிவிடாமல் தடுக்க வேண்டும் என்ற அறிவிப்புடன், புதிய தேடு தளமான விக்கியாவை ஆரம்பித்தார் ஜிம்மி வேல்ஸ்.
ஆனால் பயனாளர்களின் ஆதரவின்மை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த தளம் தொடர்ந்து சிறப்பாக இயங்க முடியவில்லை.
இதைத் தொடர்ந்து விக்கியா சர்ச் புள்ளி விவரங்கள் அனைத்தும் விக்கியா கேமிங் பக்கத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் விக்கியா கேள்வி பதில் பக்கமும் செயல்பாட்டில் உள்ளது.
"இது ஒரு தற்காலிகமான முடிவுதான். ஆனால் ஏதோ ஒரு வடிவில் மீண்டும் வருவேன். இந்தத் தேடுதல் முடிவற்றது. இப்போதைக்கு நான் எதிர்பார்த்த வெற்றியை விக்கியாவின் மூலம் பெற முடியவில்லை என்பதை மட்டும் தெரிவித்துக் கொள்கிறேன்..." என்று தனது ப்ளாக்கில் எழுதியுள்ளார் ஜிம் வேல்ஸ்.
இதன் மூலம் போட்டியே இல்லாத தேடுயந்திரமாக திகழ்கிறது கூகுள்!
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications