ஒரிசாவில் பயங்கர சூறாவளி: 15 பேர் பலி-200 பேர் படுகாயம்
ராஜ்கனிகா: ஒரிசா மாநில கடற்கரை பகுதியில் கடும் சூறாவளி வீசியதில் 15 பேர் பலியாயினர். 200 பேருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.
ஒரிசா தலைநகர் புவனேஸ்வரில் இருந்து 120 கிமீ., தூரத்தில் இருக்கிறது ராஜ்கனிகா நகரம். கடலோர பகுதியான இங்கு நேற்று முன்தினம் மதியம் சூறாவளி காற்று சுழற்றி அடித்தது.
இதில் அங்கிருந்த மரங்கள் வேரோடு பிடுங்கி விழுந்தன. வீட்டு கூரைகள் அனைத்தும் காற்றில் பறந்தன. அந்த பகுதியாக வந்த டிராக்டர் ஒன்றும் தூக்கி போடப்பட்டுள்ளது. அதை ஓட்டி வந்த டிரைவர் சம்பவ இடத்திலே மரணமடைந்தார்.
சுமார் 200 மீ., அகலத்தில் 3 கிமீ., பகுதியில் இருந்த 4 கிராமங்களை இந்த சூறாவளி துவம்சம் செய்தது. இதில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன.
சுமார் 5 நிமிடம் நேரம் நீடித்த இந்த சூறாவளிக்கு 15 பேர் பலியாயினர். 250க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
ஒரிசாவில் இதற்கு முன் நிகழ்ந்த சூறாவளிகளிலே இதுதான் கடுமையான சூறாவளி என வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட கிராமங்களில் நிவாரண உதவிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications