திருப்பூரில் நடிகர் கார்த்திக் போட்டி?

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் மே 13ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் தேர்தல் தொகுதி மறுசீரமைப்பு அடுத்து 6 சட்டமன்ற தொகுதியை உள்ளடக்கிய புதிய திருப்பூர் நாடாளுமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது.
இந் நிலையில் திருப்பூர் மாவட்ட கட்சி நிர்வாகிகளை நடிகர் கார்த்திக், சென்னைக்கு வரவழைத்து ஆலோசனை நடத்தி வருகிறார். இதனால் இந்த தொகுதியில் கார்த்திக் போட்டியிடலாம் என்று அக் கட்சியினர் கூறுகின்றனர்.
கார்த்திக்கு முக்குலத்தோர் சமூகத்தினர் அதிகம் வசிக்கும் தென் மாவட்டங்களில் தான் செல்வாக்கு உள்ளது. அதனால் அவர் அங்கு தான் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் திருப்பூரில் தனது கட்சி சார்பில் வேறு வேட்பாளரை நிறுத்தலாம் என்கிறார்கள்.
தொழிற்சாலைகள், தொழிலாளர்கள் நிறைந்த இந்தத் தொகுதிக்குத் தான் அதிமுக கூட்டணியில் மதிமுகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் மோதிக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
பணம் கொழிக்கும் திருப்பூர்...:
இத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளருக்கு பணப் பஞ்சம் வருவதில்லை. தொழிற்சாலை அதிபர்களிடம் வசூலிக்கப்படும் பணம் தேர்தல் செலவுக்குப் போக கைக்கும் ஏராளமாக மிஞ்சும் என்பதால் இந்தத் தொகுதியில் வேட்பாளராக எல்லா கட்சிகளிலும் எப்போதும் போட்டா போட்டி தான்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications