வசனம் பேசும் விஜயகாந்த்-அனிதா ராதாகிருஷ்ணன்
உடன்குடி: உடன்குடி, சாத்தான்குளம் மக்களின் ஜீவாதாரமான சடையநேரி கால்வாய் வரலாறு பற்றி விஜயகாந்துக்கு என்ன தெரியும் என அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்,
நடிகர் விஜயகாந்த் உடன்குடி சாத்தான்குளம் பகுதி மக்களின் ஜீவாதார வாழ்வுக்கு வழி வகுக்கும் சடையநேரி கால்வாய் பற்றி பேசியிருக்கிறார். அவருக்கு இந்த கால்வாயின் வரலாறு பற்றி என்ன தெரியும்.
சினிமாவில் எழுதி கொடுத்து பேசும் வசனம் போல இக்கால்வாயை பற்றி யாரோ எழுதி கொடுத்ததை உடன்குடியில் பேசிவிட்டு சென்றுள்ளார்.
சினிமா 3 மணி நேரத்தில் முடிந்துவிடும். அரசியல் என்பது பல ஆண்டுகள் நிலைத்து நிற்கும். இவர் சினிமா தான் அரசியல் என்று நினைத்து கொண்டு தேர்தலில் களம் இறங்கி உள்ளார்.
அதிமுக கூட்டணி தமிழகம் மற்றும் புதுவை உட்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெறும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
இவர் போட்டியிடுவதால் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றார் அனிதா ராதாகிருஷ்ணன்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
10ல் 1ல் மட்டுமே வெற்றி.. எனன் நடந்தது? தேமுதிக மா.செக்களை அழைத்து விசாரிக்கும் பிரேமலதா விஜயகாந்த் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications