வேலூரில் வெயில் கொடுமை-100 டிகிரியை தொட்டது
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூரில் கோடையின் உக்கிரம் அதிகரித்துள்ளது. நேற்று அங்கு வெயில் 100 டிகிரி அளவை தொட்டதால் மக்கள் வெக்கையால் அவதியுற்றனர்.
தமிழகத்தின் கோடையின் தாக்கம் அதிகரிக்க துவங்கியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன் சேலத்தில் 100 டிகிரி வெப்பம் நிலவியது.
இதை தெடாந்து நேற்று வேலூரில் 100 டிகிரி வெயில் பதிவாகியது. 100 டிகிரி வெப்பம் வேலூரில் சகஜம் என்பதால் வேலூருக்கு வெயிலூர் என்ற மற்றொரு பெயரும் இருக்கிறது.
வேலூர் மக்களுக்கு வெக்கையின் கொடுமை பழகிவிட்டது. ஆனால், வெளியூரில் இருந்து வேலூர் வழியாக செல்லும் பிரயாணிகள் மதியம் நேரத்தில் இந்த பகுதியை தாண்டி செல்வதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது.
ஏப்ரல் மாத துவக்கத்திலே வெயில் 100 டிகிரியை தொட்டிருப்பதால், மே மாதம், அக்னி நட்சத்திர காலத்தில் என்ன ஆகுமோ என வேலூர் மக்கள் பயந்து வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications