கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக இந்து மக்கள் கட்சி போட்டி
திருச்சி: நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது அல்லது யாருக்கு ஆதரவு தெரிவிப்பது என்பது குறித்து வரும் 11ம் தேதி முடிவு செய்யப்படும் என இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் அவர் கூறுகையில்,
கடந்த 15 ஆண்டுகளாக எங்களது கட்சி அதிமுகவுக்கு ஆதரவு அளித்து வருகிறது. வரும் 11ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்பது பற்றி முடிவு செய்யப்படும். பாஜகவைவிட, அதிமுக இந்துக்களுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது.
கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்துக்களுக்கு எதிராகச் செயல்படுவதால், அக்கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளில் அவர்களை எதிர்த்து, இந்து மக்கள் கட்சியும் போட்டியிடும்.
மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் இடங்களில் அக்கட்சியை எதிர்த்து, இந்து மக்கள் கட்சியும் வேட்பாளரை நிறுத்தும். இதுவரை 32 தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 150 பேர் மனுக் கொடுத்துள்ளனர்
தமிழகத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும். தேர்தல் ஆணைய அதிகாரிகளை மிரட்டிப் பணிய வைக்கும் நோக்கில் அரசு செயல்படுகிறது. இதுபற்றி தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்யப்பட்டுள்ளது என்றார் அர்ஜுன் சம்பத்.
-
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications