லேசாக உயர்ந்த பணவீக்கம்!
டெல்லி: நாட்டின் மொத்த விலைக் குறியீட்டெண் கணக்குப்படி பணவீக்கம் லேசாக உயர்ந்துள்ளது.
மார்ச் 21-ம் தேதியுடன் முடிவடைந்த வார கணக்குப்படி பணவீக்க விகிதம் 0.31சதவிகிதமாக உள்ளது. உணவுப் பண்டங்கள், தேயிலை, வெல்லம், குளிர்பானங்கள், இறக்குமதியான சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை இக் கால கட்டத்தில் உயர்ந்ததால் பணவீக்க விகிதமும் உயர்ந்துள்ளதாக மத்திய அரசு அரவித்துள்ளது.
மொத்த விலை குறியீட்டெண் அடிப்படையில், மார்ச் 14-ம் தேதியுடன் முடிந்த வாரத்தில் எடுத்த கணக்குப்படி அதற்கு முந்தைய வாரத்தைவிட 0.27 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் இது 7.8 சதவிகிதமாக இருந்தது.
பழங்கள், காய்கறிகள், பார்லி, கச்சா பட்டு, நாட்டுச் சர்க்கரை, உப்பு, தேங்காய் எண்ணெய் ஆகியவற்றின் விலை குறைந்திருக்கிறது. உலை எண்ணெய், ஜவுளி ரகங்கள், ஹேர்-ஆயில், உருக்குக் கம்பிகள், தகடுகள் ஆகியவற்றின் விலையிலும் லேசான சரிவு ஏற்பட்டது.
பவுன் விலை ரூ.96 குறைந்தது!
சென்னையில் வியாழக்கிழமை மாலை நிலவரப்படி ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை பவுனுக்கு ரூ.96 வரை குறைந்து ரூ.11,264-க்கு விற்பனையானது. இன்றைய நிலவரப்படி ஒரு கிராம் விலை ரூ. 1,408.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications