புலிகளின் 2 முக்கிய தளபதிகள் பலி: ராணுவம்

புதுக்குடியிருப்புப் பகுதியில் நடந்த சண்டையில் இவர்கள் இருவர் உள்பட 47 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
கோபித் மற்றும் அமிதாப் ஆகிய இருவரும், பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கி வந்தனர். அனந்தபுரம் என்ற கிராமத்தை தக்க வைப்பதற்காக நடந்த சண்டையின்போது இவர்கள் இருவர் உள்பட 47 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டதாகவும், அனந்தபுரம் கைப்பற்றப்பட்டு விட்டதாகவும் ராணுவம் கூறியுள்ளது.
அனந்தபுரம் கிராமம்தான் விடுதலைப் புலிகளுக்கான முக்கிய சாலை மார்க்கமாக இருந்து வந்தது. இந்த வழியாகத்தான் ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை விடுதலைப் புலிகள் அனுப்பி வந்தனர். தற்போது அது தடுக்கப்பட்டு விட்டதாக ராணுவம் கூறுகிறது.
வெடிகுண்டு நிபுணர் பரமநாதா மாஸ்டர் பலி:
இதற்கிடையே, கிழக்கில் உள்ள அம்பாரை மாவட்டம் பனாமா என்ற இடத்தில் நடந்த மோதலில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் வெடிகுண்டு நிபுணர் பரமநாதா மாஸ்டர் உள்ளிட்ட 13 விடுதலைப் புலிகள் பலியானதாக கூறப்படுகிறது.
பனாமாவில் உள்ள வனப் பகுதியில் பதுங்கியிருந்த அவர்கள் மீது ராணுவம் இன்று காலை ஆறே கால் மணியளவில் தாக்குதல் நடத்தியது.
இதில் பரமநாதா மாஸ்டர் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 13 உடல்களையும் மீட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications